ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கோடியா?! 😱
அக்டோபரில் மட்டும் தினசரி சராசரியாக ₹1.01 லட்சம் கோடிக்கு UPI பரிவர்த்தனைகள் நடந்துள்ளது! 2,547 கோடி பரிவர்த்தனைகளுடன் புதிய வரலாற்று சாதனை!
Read more
