இதுக்கே இம்புட்டு அடி..
RCB Memes | ஆர்சிபி மீம்ஸ் | Latest RCB Troll Memes
Updated: Monday, January 13, 2025 08:55 [IST]ஆர்சிபி மீம்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களின் உற்சாகமும், கிண்டலும்! ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அணி. வெற்றிக்கான போராட்டமும், சில நேரங்களில் வித்தியாசமான தோல்விகளும் என எப்போதும் சுவாரஸ்யமான பயணத்தைத் தரும் அணி இது. இந்த RCB மீம்ஸ் தொகுப்பில் நீங்கள் காண்பது: RCB அணியின் வெற்றிகளை கொண்டாடும் மீம்ஸ் RCB வீரர்களின் தனித்திறமைகளை கலாய்க்கும் மீம்ஸ் எதிரணி ரசிகர்கள் உருவாக்கும் கிண்டல் மீம்ஸ்RCB ஐபிஎல் கோப்பையை வெல்லாததை பற்றிய கிண்டல் மீம்ஸ் ஆர்சிபி ரசிகராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த மீம்ஸ் தொகுப்பு உங்களை சிரிக்க வைக்கும்!